சிங்கர் பினான்ஸ் நிறுவனம் என்பது வெறுமனே நிதியியல் தயாரிப்புக்களை வழங்குகின்ற ஒரு நிறுவனம் மட்டுமல்ல. நீங்கள் வெற்றி பெற உதவுவதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உங்களுடைய நிதியியல் பயணத்தை சிறப்பித்து, பயணத்தின் ஒவ்வொரு படியிலும் நாங்கள் உங்களுடன் கைகோர்த்துள்ளோம். எமது செயல்பாடுகள் அனைத்திலும் உங்களது தேவைகளுக்கு முதலிடமளித்து, உங்களை முன்னிலைப்படுத்துவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பே எமது தனித்துவமாகும். உங்களுடைய தனித்துவமான வெற்றிப் பயணத்தை முன்னெடுப்பதற்காக, தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்கும் மகத்தான சேவையுடன், நிதியியல் வாய்ப்புக்களுக்கான இராச்சியத்தில் காலடியெடுத்து வையுங்கள்.
இலங்கையில் முதன்மையான நிதி நிறுவனமாக இருக்க, நாம் சேவை செய்யும் ஒவ்வொரு தனிநபர் மற்றும் வணிகத்திற்கும் நிதி வலுவூட்டல் மற்றும் செழிப்பை ஊக்குவித்தல்.
இலங்கையில் முதன்மையான நிதி நிறுவனமாக இருக்க, நாம் சேவை செய்யும் ஒவ்வொரு தனிநபர் மற்றும் வணிகத்திற்கும் நிதி வலுவூட்டல் மற்றும் செழிப்பை ஊக்குவித்தல்.