banner-image overlay

சாதாரண நிலையான வைப்புக்கள்

எமது நம்பகமான நிலையான வைப்புக்களுடன் உங்களுடைய சேமிப்புக்களை பெருக்கிக் கொள்ளுங்கள்.

சிறப்பம்சங்கள், நன்மைகள் மற்றும் பெற்றுக்கொள்வதற்கான தகமை

  • 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள் எவரும் விண்ணப்பிப்பதற்கு தகமை உடையவர்கள்

தேவையான ஆவணங்கள்

மாதந்தோறும் செலுத்தப்படும் வட்டி முதிர்வு நேரத்தில் செலுத்தப்படும் வட்டி Interest Paid Annually
காலம் மாதாந்திர விகிதம் முதிர்ச்சியில் விகிதம் மாதாந்திர விகிதம் முதிர்ச்சியில் விகிதம் மாதாந்திர விகிதம் முதிர்ச்சியில் விகிதம்
1 Month 0% 0% 7.6% 7.7% - -
3 Months 7.3% 7.6% 8.1% 8.3% - -
4 Months 25% 7.6% 8.1% 8.3% - -
6 Months 8.1% 8.4% 8.8% 9% - -
7 Months 8.1% 8.4% 8.8% 9% - -
9 Months 8.1% 8.4% 8.8% 8.9% - -
12 Months 9.1% 9.4% 9.3% 9.3% 10.20% 9.86%
13 Months 9.1% 9.4% 9.3% 9.4% - -
15 Months 9.1% 9.4% 9.3% 9.2% - -
18 Months 9.1% 9.4% 9.6% 9.3% - -
24 Months 9.4% 9.8% 9.9% 9.5% 11.30% 9.82%
36 Months 9.9% 10.5% 10.1% 9.3% 12.50% 9.16%
48 Months 9.9% 10.4% 10.3% 8.8% 12.50% 9.16%
60 Months 9.9% 10.5% 10.6% 8.9% 13.00% 10.11%

AER: Annual Effective Rate | EFFECTIVE DATE: 31.05.2025

சிங்கர் ஃபினான்ஸில் உங்களுடைய சேமிப்புக்கள் நம்பிக்கையான கரங்களில் உள்ளன. எமது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, நம்பிக்கைமிக்க சேமிப்புத் தீர்வுகளை வழங்குவதில் நாம் வலுவான வரலாற்றைக் கொண்டுள்ளோம்.

உங்களுடைய குறிப்பிட்ட தேவைகளுக்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட சேவையை வழங்குவதில் எமது அணி அர்ப்பணிப்புடன் உள்ளது. உங்களுடைய சேமிப்புப் பயணம் சீரானதாகவும், சிரமங்களற்றதாகவும் அமைவதற்கு உதவ நாம் எப்போதும் காத்திருக்கின்றோம்.

நிச்சயமாக! டிஜிட்டல் வழிமுறைகள் மற்றும் பல்வகைப்பட்ட டிஜிட்டல் மேம்பாடுகளின் துணையுடன், பல்வகைப்பட்ட நிதி நோக்கங்களுக்கு ஏற்றவாறு பல்வகைப்பட்ட சேமிப்புத் திட்டங்களை நாம் வழங்குகின்றோம்.

எங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்

எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும், அடுத்த வணிக நாளில் எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்.

நான் ஆர்வமாக இருக்கிறேன் சாதாரண நிலையான வைப்புக்கள்

இந்தப் படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம், உங்கள் தனிப்பட்ட தரவு எவ்வாறு சேகரிக்கப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது, சேமிக்கப்படுகிறது மற்றும் பாதுகாக்கப்படுகிறது என்பதை விளக்கும் எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படித்துப் புரிந்துகொண்டீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.