banner-image overlay

சிறுவர் சேமிப்பு - சிங்கர் பினான்ஸ் முத்து கணக்கு

எமது சிறுவர் சேமிப்புக் கணக்கின் மூலமாக உங்களுடைய பிள்ளையின் எதிர்காலத்தின் மீது முதலீடு செய்யுங்கள்

சிறப்பம்சங்கள், நன்மைகள் மற்றும் பெற்றுக்கொள்வதற்கான தகமை

சிறப்பம்சங்கள், நன்மைகள் மற்றும் பெற்றுக்கொள்வதற்கான தகமை

  • 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு மாத்திரமே இது உரியது
  • ஆரம்ப வைப்புத்தொகை ரூபா 300/= மற்றும் பிள்ளை பராய வயதை எட்டும் வரை பணம் மீளப்பெறுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.
  • பிள்ளை வளர்ந்து பெரியவராகும் வரை மகிழ்ச்சியும் மற்றும் ஊக்குவிப்பும் நிறைந்த பயணத்தை உறுதி செய்வதற்காக, பிள்ளையின் வாழ்வில் முக்கியமான தருணங்கள் ஒவ்வொன்றிலும் அவற்றைக் கொண்டாடுவதற்காக வெகுமதிகள் மற்றும் பரிசுகளைப் பெற்று மகிழும் ஆற்றல்


வட்டி விகிதங்கள்

8.30%

விகிதங்கள் நடைமுறைக்கு வரும் தேதி: 21.03.2026

தேவையான ஆவணங்கள்

சிங்கர் ஃபினான்ஸில் உங்களுடைய சேமிப்புக்கள் நம்பிக்கையான கரங்களில் உள்ளன. எமது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, நம்பிக்கைமிக்க சேமிப்புத் தீர்வுகளை வழங்குவதில் நாம் வலுவான வரலாற்றைக் கொண்டுள்ளோம்.

உங்களுடைய குறிப்பிட்ட தேவைகளுக்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட சேவையை வழங்குவதில் எமது அணி அர்ப்பணிப்புடன் உள்ளது. உங்களுடைய சேமிப்புப் பயணம் சீரானதாகவும், சிரமங்களற்றதாகவும் அமைவதற்கு உதவ நாம் எப்போதும் காத்திருக்கின்றோம். 

நிச்சயமாக! டிஜிட்டல் வழிமுறைகள் மற்றும் பல்வகைப்பட்ட டிஜிட்டல் மேம்பாடுகளின் துணையுடன், பல்வகைப்பட்ட நிதி நோக்கங்களுக்கு ஏற்றவாறு பல்வகைப்பட்ட சேமிப்புத் திட்டங்களை நாம் வழங்குகின்றோம். 

எங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்

எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும், அடுத்த வணிக நாளில் எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்.

நான் ஆர்வமாக இருக்கிறேன் சிறுவர் சேமிப்பு - சிங்கர் பினான்ஸ் முத்து கணக்கு

இந்தப் படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம், உங்கள் தனிப்பட்ட தரவு எவ்வாறு சேகரிக்கப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது, சேமிக்கப்படுகிறது மற்றும் பாதுகாக்கப்படுகிறது என்பதை விளக்கும் எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படித்துப் புரிந்துகொண்டீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.