எமது நிறுவனத்தின் விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்
நிறுவனம் குறித்த முழுமையான விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்
நிறுவனத்தின் பெயர்:
சிங்கர் ஃபைனான்ஸ் (லங்கா) பி.எல்.சி
பதிவு எண்கள்:
பழைய எண் – N (PBS) 1171
புதிய எண் – PB 813 PQ
தொடர்புகொள்ளும் தகவல்:
(+94) 112 100 110 (+94) 112 316 416 financecompany@singersl.com www.singerfinance.comபதிவு செய்யப்பட்ட அலுவலகம்:
இல. 498, ஆர்.ஏ. டி மெல் மாவத்தை, கொழும்பு 03, இலங்கை
சட்டப் படிவம்
• 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட ஒரு பொது பொறுப்பு நிறுவனம் ஆகும். 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆந் திகதி அன்று மீண்டும் பதிவு செய்யப்பட்டது.
• நிறுவனத்தின் பங்குகள் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 அன்று கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான குழுவில் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஒழுங்குறுத்தல் ஒப்புதல்கள்:
1949 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க ஈடுவைத்தல் சட்டம் மற்றும் 1947 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க நம்பிக்கைப் பெறுகைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கடன் நிறுவனம்.
நிதிசார் தகவல்கள்:
கணக்கீட்டு ஆண்டு: மார்ச் 31 ஆந் திகதி
வரி செலுத்துவோர் அடையாள எண்: 134011718
செயலாளர்: திரு. லசித டயஸ், தொலைபேசி: 94-11-2100161
கூட்டு நிறுவனத்தின் நிர்வாகம்:
பதிவாளர்கள்: |
ஹேலிஸ் குரூப் சேர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட், தொலைபேசி: 94-11-2627000 |
கணக்காய்வாளர்கள்: |
ஏர்னஸ்ட் ரூ யங்க் ரொட்டுன்டா டவர்ஸ், இல. 109, காலி வீதி, கொழுமப்பு 03 |
நிறுவனத்தின் சட்டவாதிகள்: |
நீலகண்டன் ரூ நீலகண்டன் சட்டத்தரணிகள் ரூ பிரசித்த நொத்தாரிசுகள், எம் & என் கட்டிடம் (5 ஆம் மாடி), இல.02, டீல் பிளேஸ், கொழும்பு 03 |
வணிக நேரம்:
திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 08:30 முதல் மாலை 05:00 மணி வரை
சனிக்கிழமை: காலை 08:30 முதல் மதியம் 12:30 வரை
ஞாயிறு: மூடப்படும்
திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 08:30 முதல் மாலை 05:00 மணி வரை
ஃபிட்ச் மதிப்பீடுகள்:
ஃபிட்ச் மதிப்பீடுகள் - கொழும்பு – 24.01.2024
ஃபிட்ச் ரேட்டிங்ஸ் சிங்கர் ஃபைனான்ஸ் (லங்கா) பிஎல்சியின் (SFL) நிறுவனத்தை தேசிய நீண்ட கால மதிப்பீடாகிய ‘A-(lka) என்று மதிப்பிட்டுள்ளது.
வங்கி பங்குதாரர்கள்:
இலங்கை வங்கி
கொமர்ஷல் வங்கி, இலங்கை பி.எல்.சி
டியூட்சே வங்கி ஏ.ஜி
ஹட்டன் நஷனல் வங்கி பி.எல்.சி
தேசிய அபிவிருத்தி வங்கி பி.எல்.சி
நஷன்ஸ் டிரஸ்ட் வங்கி பி.எல்.சி
சம்பத் வங்கி பி.எல்.சி
செலான் வங்கி பி.எல்.சி
முஸ்லிம் வர்த்தக வங்கி
கார்கில்ஸ் வங்கி
பான் ஏசியா வங்கி கூட்டுத்தாபனம் பி.எல்.சி
டி.எப்.சி.சி வங்கி பி.எல்.சி