தொடர்ச்சியாக 5வது தடவையாகவும் ‘Best Place to Work in Sri Lanka’ விருதுடன், தலைசிறந்த Legends நிறுவனம் என்ற கௌரவத்தை சிங்கர் ஃபினான்ஸ் சம்பாதித்துள்ளது

வெளியிடப்பட்டது - 25 Nov 2024
banner-image

இலங்கையில் நிதித் தீர்வுகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற சிங்கர் ஃபினான்ஸ் பிஎல்சி, அண்மையில் இடம்பெற்ற Great Place to Work (GPTW) விருது வழங்கல் வைபவத்தில் தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாகவும் மதிப்பிற்குரிய 'Best Place to Work in Sri Lanka' விருதை சம்பாதித்துள்ளது.