குழு நுகர்வோர் விற்பனை
வீட்டு மற்றும் இலத்திரனியல் சாதனங்களுக்கு இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்கள்.
அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களிலுள்ள ஊழியர்களுக்காக தனித்துவமான குழு நுகர்வோர் விற்பனை வசதியை சிங்கர் பினான்ஸ் வழங்குகின்றது. ஊழியர்கள் எந்தவொரு நுகர்வோர் தயாரிப்பையும் தெரிவு செய்து, சௌகரியமான வழியில் மாதாந்த தவணைக் கொடுப்பனவுகளாக செலுத்த முடிவதுடன், இது அவர்களது தொழில்தருநர்களால் அவர்களுடைய சம்பளத்திலிருந்து நேரடியாக கழிக்கப்படும். ஒட்டுமொத்த தொகையையும் முற்கூட்டியே செலுத்த வேண்டிய தேவையைப் போக்கி, தாம் தெரிவு செய்கின்ற தயாரிப்புக்களை உடனடியாகவே பெற்றுக்கொள்வதற்கு இது வாடிக்கையாளர்களுக்கு இடமளிக்கின்றது. தலைமை அலுவலகத்திலுள்ள எமது பிரத்தியேக சேவைப் பிரிவானது, அதிநவீன தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பின் துணையுடன் சீரான தொழிற்பாட்டையும், மகத்தான சேவையையும் உறுதி செய்கின்றது. இத்துறையில் சந்தை முன்னோடி என்ற வகையில், நாடளவில் 400 க்கும் மேற்பட்ட நன்மதிப்புடைய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சிங்கர் பினான்ஸ் பெருமையுடன் சேவைகளை வழங்கி வருகின்றது.
வட்டி வீதம் - குறைந்தபட்சம்
35% p.a
வட்டி வீதம் - அதிகபட்சம்
45% p.a
நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய அணுகுமுறை ஆகியவற்றுக்கு நாம் பெயர்பெற்றுள்ளதுடன், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் மிகச் சிறந்த நிதித் தீர்வுகளை நீங்கள் பெற்றுக்கொள்வதை நாம் உறுதி செய்கின்றோம்.
உங்களுக்குத் தேவையான நிதியை குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் விரைவான அங்கீகாரங்களுடன், கடன் நடைமுறையை இலகுவானதாக, விரைவானதாக மாற்றுவதில் எமது அணி அர்ப்பணிப்புடன் உள்ளது.
ஆம்! உங்களுடைய கடன் விதிமுறைகளை உங்கள் கையில் வைத்திருக்க இடமளித்து, உங்களுக்குடைய நிதித் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நெகிழ்வுடனான மீள்கொடுப்பனவுத் திட்டங்களை நாம் வழங்குகின்றோம்.
எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும், அடுத்த வணிக நாளில் எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்.
நான் ஆர்வமாக இருக்கிறேன் குழு நுகர்வோர் விற்பனை
இந்தத் தளம் reCAPTCHA ஆல் பாதுகாக்கப்படுகிறது மற்றும் Google தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் பொருந்தும்.