வெஸ்டேர்ன் யூனியன் பணப் பரிமாற்ற சேவை
சிங்கர் பினான்ஸ் வெஸ்டேர்ன் யூனியன் சேவை மூலமாக வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்
உங்களது அன்பிற்குரியவர்கள் வெளிநாடுகளிலிருந்து அனுப்பி வைக்கும் பணத்தை, எமது வெஸ்டேர்ன் யூனியன் பணப் பரிமாற்ற சேவை மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள். வெளிநாடுகளிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட பணத்தை ஓரிரு நிமிடங்களில் பெற்றுக்கொள்வதற்கு நாட்டிலுள்ள எந்தவொரு சிங்கர் பினான்ஸ் காட்சியறைக்கும் வருகை தாருங்கள். எவ்விதமான தாமதங்களுமின்றி உங்களுடைய தேவைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்தவாறு, எமது சௌகரியமான மற்றும் விரைவான சேவையை அனுபவியுங்கள்.
தேசிய அடையாள அட்டை(இலங்கை பிரஜைகள்)
செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம்(இலங்கை பிரஜைகள்)
செல்லுடியாகும் கடவுச்சீட்டு(இலங்கை பிரஜைகள்/இலங்கை பிரஜைகள் அல்லாதோர்)
எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும், அடுத்த வணிக நாளில் எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்.
நான் ஆர்வமாக இருக்கிறேன் வெஸ்டேர்ன் யூனியன் பணப் பரிமாற்ற சேவை
இந்தத் தளம் reCAPTCHA ஆல் பாதுகாக்கப்படுகிறது மற்றும் Google தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் பொருந்தும்.