தங்கக் கடன்
சிங்கர் பினான்ஸ் தங்கக் கடன்கள் மூலமாக பணத்தேவையை உடனடியாக நிறைவேற்றிக் கொள்ளுங்கள்
சிங்கர் பினான்ஸ் நிறுவனம், உங்களுடைய தங்கச் சொத்துக்களுக்கு மிகச் சிறந்த தொகையை நீங்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்து, நம்பகமான தங்கக் கடன் சேவையை வழங்குகின்றது. தொழிற்துறையிலேயே மிகச் சிறந்த வீதங்களை நாம் வழங்குவதுடன், எமது விரைவான மற்றும் திறன்மிக்க சேவையானது உங்களுக்கு தேவையான பணத்தை சிரமங்களின்றி அணுக உங்களுக்கு வாய்ப்பளிக்கின்றது. உங்களுடைய தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட நெகிழ்வுடனான விதிமுறைகள் மற்றும் உச்சபட்ச பாதுகாப்பு மீதான வலுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் உங்களுக்கு தேவையான நிதியியல் ஆதரவை நம்பிக்கையுடனும், மன நிம்மதியுடனும் வழங்குவதற்கு நீங்கள் எம்மீது நம்பிக்கை கொள்ள முடியும்.
விண்ணப்பப் படிவம்
வாடிக்கையாளரின் விபரங்கள் அடங்கிய படிவம் (Know Your Customer - KYC) - (KYC ஐ பதிவிறக்கம் செய்யவும்)
தேசிய அடையாள அட்டை, அல்லது கடவுச்சீட்டு/சாரதி அனுமதிப் பத்திரத்தின் நகல் பிரதி
நிரந்தர முகவரியை உறுதிப்படுத்தும் கட்டணப் பட்டியல் அத்தாட்சி
ஒட்டுமொத்த நடைமுறையிலும் உச்சபட்ட அக்கறை மற்றும் வெளிப்படையான செயல்பாட்டை உறுதிப்படுத்தியவாறு, உங்களுடைய தங்க நகைகளின் பாதுகாப்பிற்கு சிங்கர் ஃபினான்ஸ் எப்போதும் முதலிடம் அளிக்கின்றது.
உங்களுக்குத் தேவையான நிதியைப் பெற, குறைந்தபட்ச ஆவணங்களுடன், தேவையற்ற தாமதங்களின்றி கடனைப் பெற்றுக்கொள்வதற்கு உதவ, எமது விரைவான மற்றும் திறன்மிக்க சேவை உங்களுக்கு இடமளிக்கின்றது.
அதற்கான நடைமுறை என்ன? ஆம், ஏற்கனவே பெற்றுள்ள கடனுக்கு மேலாக நீங்கள் மேலும் கடனைப் பெற்றுக்கொள்ள முடியும். உங்களுக்கு சேவையை வழங்கும் உதவிப் பணியாளரைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது இலகுவான படிமுறைகளுடன் இதனை முன்னெடுப்பதற்கு எமது சேவை மையத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள்.
எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும், அடுத்த வணிக நாளில் எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்.
நான் ஆர்வமாக இருக்கிறேன் தங்கக் கடன்
இந்தத் தளம் reCAPTCHA ஆல் பாதுகாக்கப்படுகிறது மற்றும் Google தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் பொருந்தும்.