banner-image overlay

நிலையான வைப்புக்கள்

எமது நம்பகமான மற்றும் உயர் வட்டியை வழங்கும் நிலையான வைப்பு தெரிவுகள் மூலமாக உங்களுடைய செல்வத்தை பாதுகாப்பாக பெருக்கிக் கொள்ளுங்கள்.

சிங்கர் பினான்ஸ் நிலையான வைப்புக்களுக்கு வரவேற்கின்றோம் - உங்களுடைய செல்வத்தை பாதுகாப்பதற்கும், பெருக்குவதற்கும் நம்பகமான கூட்டாளர். போட்டித்திறன் மிக்க வட்டி வீதங்கள் மற்றும் நெகிழ்வுடனான விதிமுறைகளுடன் எமது நிலையான வைப்புத் தெரிவுகள் உங்களுக்கு மன நிம்மதியையும், நிதியியல் ஸ்திரத்தன்மையையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சாதாரண நிலையான வைப்புக்கள்

எமது நம்பகமான நிலையான வைப்புக்களுடன் உங்களுடைய சேமிப்புக்களை பெருக்கிக் கொள்ளுங்கள்.

  • 1 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரையான நெகிழ்வு கொண்ட தவணைகள்
  • குறைந்தபட்ச வைப்புத் தொகை: ரூபா 5000.00
  • கவர்ச்சியான வட்டி வீதங்கள், மாதாந்தம் அல்லது முதிர்வின் போது செலுத்தப்படக்கூடியது.
  • நிலையான வைப்புத் தொகையில் 80% வரையில் கடனை பெறுவதற்கான இலகுவான வாய்ப்பு


மேலும் அறிக
banner-image

சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிலையான வைப்புக்கள்

பிரத்தியேகமான நன்மைகளுடன், பாதுகாப்பான ஓய்வுகாலத்திற்காக சிரேஷ்ட பிரஜைகளுக்கு வலுவூட்டுகின்றது

  • சாதாரண நிலையான வைப்புக்களைப் போலவே அதே நெகிழ்வுடனான விதிமுறைகள்.
  • சிரேஷ்ட பிரஜைகளுக்கு கூடுதல் 0.5% வட்டி வீதம்
  • குறைந்தபட்ச வைப்புத் தொகை: ரூபா 5000.00
  • வட்டியானது, வாடிக்கையாளர் தீர்மானிக்கும் வங்கிக் கணக்கொன்றுக்கு எவ்விதமான மேலதிக கட்டணமும் இல்லாது அனுப்பி வைக்கப்படும்.
  • நிதியியல் சேவைகள் மற்றும் நிலையான வைப்புத் தொகைக்கு எதிரான கடன் வசதிகளுக்கு இலகுவான அணுகல்.
மேலும் அறிக
banner-image