banner-image overlay

சாதாரண சேமிப்பு

சேமிப்புக் கணக்குகளுடன் உங்களது நிதியியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

சிறப்பம்சங்கள், நன்மைகள் மற்றும் பெற்றுக்கொள்வதற்கான தகமை

  • 18 முதல் 60 வயது வரையான வாடிக்கையாளர்களுக்கானது
  • ஆரம்ப வைப்புத்தொகை ரூபா. 300/-.


  • Normal Savings

    8.5%

  • Corporate Savings

    8.5%

  • Diriliya

    8.7%

  • Next Gen

    8.7%

தேவையான ஆவணங்கள்

  • முறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவம்

    படிவத்தைப் பதிவிறக்கவும்
  • உங்களுடைய வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் படிவம்

    படிவத்தைப் பதிவிறக்கவும்
  • தேசிய அடையாள அட்டையின் பிரதி

  • அடையாள அட்டையிலுள்ள முகவரியுடன் வாடிக்கையாளரின் முகவரி மாறுபடின் கட்டணப் பட்டியல் சான்று

சிங்கர் ஃபினான்ஸில் உங்களுடைய சேமிப்புக்கள் நம்பிக்கையான கரங்களில் உள்ளன. எமது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, நம்பிக்கைமிக்க சேமிப்புத் தீர்வுகளை வழங்குவதில் நாம் வலுவான வரலாற்றைக் கொண்டுள்ளோம்.

உங்களுடைய குறிப்பிட்ட தேவைகளுக்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட சேவையை வழங்குவதில் எமது அணி அர்ப்பணிப்புடன் உள்ளது. உங்களுடைய சேமிப்புப் பயணம் சீரானதாகவும், சிரமங்களற்றதாகவும் அமைவதற்கு உதவ நாம் எப்போதும் காத்திருக்கின்றோம்.

நிச்சயமாக! டிஜிட்டல் வழிமுறைகள் மற்றும் பல்வகைப்பட்ட டிஜிட்டல் மேம்பாடுகளின் துணையுடன், பல்வகைப்பட்ட நிதி நோக்கங்களுக்கு ஏற்றவாறு பல்வகைப்பட்ட சேமிப்புத் திட்டங்களை நாம் வழங்குகின்றோம்.

எங்கள் உள்ளூர் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்

எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும், அடுத்த வணிக நாளில் எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்.

நான் ஆர்வமாக இருக்கிறேன் சாதாரண சேமிப்பு

இந்தத் தளம் reCAPTCHA ஆல் பாதுகாக்கப்படுகிறது மற்றும் Google தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் பொருந்தும்.